Monday, July 13, 2009

மறக்கமுடியாத புகைப்படங்கள் Unforgettable Photos

1963. Thich Quang Duc, the Buddhist priest in Southern Vietnam , burns himself to death protesting the government's torture policy against priests. Thich Quang Dug never made a sound or moved while he was burning.1963 தெற்கு வியட்நாமில் Thich Quang Duc என்ற பெளத்த துறவி , அரசாங்கத்தின் கொடுமைகளை எதிர்த்து தீக்குளிக்கும் காட்சி, எரியும் பொது இந்த துறவி அசையவுமில்லை எந்தவொரு சத்தமும் போடவில்லை. ( இங்கயும் இருக்கிறாய்ங்க கொஞ்சபேர், புத்தர் வந்தாலும்வெடிதான் )


1966. U.S. troops in South Vietnam are dragging a dead Vietkong soldier.1966 இறந்த ஒரு வியட்கொங் போராளியை அமெரிக்க துருப்புகள் கட்டியிழுத்து செல்லும் காட்சி.


February 1, 1968. South Vietnam police chief Nguyen Ngoc Loan shots a young man, whom he suspects to be a Viet Kong soldier.February 1, 1968 வியட்கொங் போராளி என்று சந்தேகப்படும் ஒரு இளைஞனை தெற்கு வியட்நாமின் போலீஸ் உயரதிகாரி Nguyen Ngoc Loan சுட்டுக்கொல்லும் காட்சி. (சர்வ சாதாரணம் )



1975. A woman and a girl falling down after the fire escape collapses.1975 தீவிபத்திலிருந்து தப்பிக்கும் பொது ஒரு பெண்ணும் சிறுமியும் விழும் காட்சி




1980. A kid in Uganda about to die of hunger, and a missionaire. 1980 உகண்டாவில் பட்டினியால் சாகப்போகும் ஒருகுழந்தை ......வேறு வார்த்தைகள் வேண்டுமா ?





1989. A young man in China stands before the tanks during protests for democratic reforms.1989 சீனாவில் ஜனநாயகம் வேண்டி யுத்த தாங்கிகளின் முன்னால் நின்று போராடும் ஒரு இளைஞன்.






1994. A man who was tortured by the soldiers since he was suspected to have spoken with the Tutsi rebels.1994, Tutsi போராளிகளுடன் பேசியதாக சந்தேகிக்கப்பட்டு இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட ஒருவர்.







2002. Soldiers and villagers in IRan are digging graves for the victims of the earthquake. A kid holds his father's pants before he is buried.௨00௨ பூமியதிர்ச்சியின் பின் இறந்தவர்களை புதைப்பதற்கு இராணுவத்தாலும் கிராமத்தவர்களாலும் வெட்டப்படும் சவக்குழிகள், ஒரு சிறுவன் தனது தந்தையின் காற்சட்டையை ஏந்தியிருக்கிறான்








2003. An Iraqi prisoner of war tries to calm down his child.2003 தனது குழந்தையை ஆறுதல் படுத்தும் ஒரு ஈராக்கிய கைதி

No comments:

Post a Comment