Monday, August 3, 2009
அன்பார்ந்த என் தாய் தமிழ் உறவுகளே ;மே பதினெட்டுக்கு முன்பு ஈழ உறவுகளை விடுதலை புலிகள் காப்பாற்றினர் . தற்போது தமிழ் ஈழத்தையும் ஈழ மக்களையும் காப்பற்ற முன்பை விட பல மடங்கு நாம் போராட வேண்டும் .அதை விட தமிழ் துரோகிகளை மக்கள் முன்பு அம்பலப்படுத்தி முழு வீச்சுடன் போராட்டத்தை முன்னெடுக்கும் பணி நம் இன தலைவர்களிடம் உள்ளது . தினம் ஒரு போராட்டம் தினம் ஒரு பேரணி குறைந்தது ஒரு லட்சம் மக்களாவது போரட்டத்தில் ஈடுபட வேண்டும் அப்போதுதான் தமிழ் ஈழம் கனவுகள் நனவாகும் .இதை செய்தால் ஈழத்தில் சிங்களனை என் அண்ணன் பிரபாகரன் பார்த்து கொள்வர் இன்றே அப பணியை இன்றே தொடர்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment