Thursday, September 10, 2009

சிதறட்டும் கொழும்பு!
- செம்மொழி ஞாயிறு காசி ஆனந்தன்

இருக்கிறான் தலைவன்
பிரபாகரன்
நீநம்படா நம்பு!
ஈழத் தமிழினம் வாழப்
போர்க்களம்கிளம்படா கிளம்பு!
தன் மானத் தமிழரரின்
தலைமையில்போர் தொடக்கு!
சிங்கள வெறியன்
திமிர் அடக்கு!
ஈழம் தமிழர்கள் தாய்மண்
இல்லையாம்மகிந்தா குதிக்கிறான்!
இறந்து விழுந்த நம் தமிழர்
பிணங்களைகாலால் மிதிக்கிறான்!
காலம் அழைக்குது!
ஈழம் அழைக்குது!
கடலைத் தாண்டுவோம்!
களத்திலே ஈழ நிலத்திலே
நாமும்நெருப்பைத் தூண்டுவோம்!
சிறுத்தை படை ஈழப் புலிகள் படை
இரண்டும்ஒன்றுதான் கிளம்பு!
சினந்து புயல் நெஞ்சில் சுமந்து
கிளம்படா!சிதறட்டும் கொழும்பு!
வெறுத்து வாடா உன் உயிரை
நெஞ்சிலேபுயலைத் தூக்குவோம்!
வெறியர் சிங்களர் கொடியர்
சூழ்ச்சிகள்சிதறத் தாக்குவோம்!
உலகில் என்றைக்கும் புலிகள்
ஓய்ந்ததாய்வரலாறில்லையே!
உறுமி எழும்கடல்
அலைகள் ஓயுமா?
இல்லை!
இல்லையே!
கலகம் இல்லாமல்
உலகம் திருந்தாது!
களப்போர் ஆடுவோம்!
கயவர் சிங்களர் படையை
வென்று நாம்வாகை சூடுவோம்!

1 comment:

  1. வன்முறை எதற்குமே நிரந்தரத் தீர்வைத் தரப்போவதில்லை. அன்று மார்ட்டின் லூதர் கிங் கையில் ஆயுதத்தை எடுத்துப் போரிட்டிருந்தால் இன்று பறக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருக்க முடியாது. சிங்களவன், தமிழன், முஸ்லிம் இப்படி ஆயிரம் பிளவுகள் நம்முள் ஆயினும் நாம் மனிதரே என்ற எண்ணம் அனைவரிடமும் விதைக்கப்பட வேண்டும். காந்தி ஆயுதமேந்தியிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்? காந்தியையும், மார்ட்டின் லூதர் கிங் ஐயும் போற்றும் இவ்வுலகம் ஹிட்லரைத் திட்டுகிறதல்லவா?

    வேண்டாம் இனி வன்முறை - ஜனநாயக ரீதியில் பிரச்சினைகளை அணுகுவோம்.

    ReplyDelete